கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு!!

கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம். கடற்கரை தெரு ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது, இதில் கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தலைவர்: B.பாவா பகுருதீன்
துணைத் தலைவர்: H.ஃபஹீம்
செயலாளர்: M.அன்சர்தீன்
துணைச் செயலாளர்: M.பயாஸ் அஹமது
துணைசெயலாளர்: B.சபீக் அஹமத்
பொருளாளர்: A.ஹாதிம்
துணைப் பொருளாளர்: Z.ஜக்கரியா

கௌரவ ஆலோசகர்கள்.

1) அகமது (சார்)
2) அசாருதீன்
3) ஹசன் அலி
4) நூருல் ஆபிதீன்
5) முகமது ஜமீல்
6) முஹம்மது ஹாசிம்

செயற்குழு உறுப்பினர்கள்.

1) ஆதில் அய்யூப்
2) இஸ்மாயில்
3) அப்துல்லா
4) முஹம்மது ஜாசம்
5) இக்ராம்
6) பாரி
7) ரிஜா
8) அப்துல் மாஜித்
9) ஹாசிம்
10) அசீம்

2 Comments
  • Irmat
    Irmat
    June 29, 2024 at 12:12 am

    Wonderful perspective! The points you made are very enlightening. For further information, visit: DISCOVER MORE. Excited to hear your views!

    Reply
  • create a binance account
    create a binance account
    March 15, 2025 at 6:03 am

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement