+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 415 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 401 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.60 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் விபரம் பின்வருமாறு
முதலிடம் (583/600) – முஹம்மது ஜைத் & முஹம்மது (இமாம் ஷாஃபி பள்ளி)
இரண்டாம் இடம் (562/600) – சுமையா (இமாம் ஷாஃபி பள்ளி)
மூன்றாம் இடம் (560/600) – நசீமா (இமாம் ஷாஃபி பள்ளி)
அதிரை அளவில் முதல் மூன்று இடங்களையும் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியே பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

