மர்ஹும் செ.மு.கா. நெ.நெய்னா முஹம்மது மற்றும் மர்ஹும் எஸ்.எம்.எஸ். சேக் ஜலாலுதீன் ஆகியோரின் பேரனும், மர்ஹும் செ.மு.கா.நெ. முஹம்மது அலி அவர்களின் புதல்வரும், சபிர் அஹமது அவர்களின் சகோதரரான முஹம்மது அப்சர் அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
Day: April 23, 2023
அதிரை புதுமனை தெருவில் இயங்கி வரும் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் வருகின்றன ஏப்ரல் 29ம் தேதி கல்வி வழிகாட்டி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எந்த துறைக்கு என்ன படிக்கலாம்?
நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்வாக, சிட்னி வாழ் அதிரை மக்கள் கலந்து கொண்ட 'பெருநாள் சந்திப்பு' கேம்பெல் பார்க் , கில்ஃபர்ட் பூங்காவில் 23 ஏப்ரல் 2023 ஞாயிறு அன்று இனிதே நடந்தது. இந்நிகழ்வை சிட்னி SISMA குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஓமான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஓமனில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை கடந்த வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் USA கலிபோர்னியா நகரிலும் வசித்து வருகின்றனர். கலிபோர்னியாவில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை கடந்த வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.