Day: March 18, 2023

உள்ளூர் செய்திகள்

தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் Overall பட்டத்தை கைப்பற்றியது அதிரை காதிர் முகைதீன் கல்லூரி!!

கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (18.3.2023) நடைபெற்ற வணிக ஆட்சியில் துறை சார்ந்த தேசிய அளவிலான அனைத்து கல்லூரிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது அதில் மொத்தமாக 26 கல்லூரிகள் கலந்து கொண்டனர் அதில் அதிரை காதிர் முகைதீன்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹதீஜா நாச்சியா அவர்கள்!!

நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ. மு அப்துல் வஹாப் அவர்களுடைய மகளும், மர்ஹூம் நூ.மு.அ அஹமது அப்துல் காதர் அவர்களுடைய மர்மகளரும். மர்ஹும் நூ.மு.அ அஹமத் அன்சாரி அவர்களுடைய மனைவியும், அப்துல் ரவூப், அப்துல் அஜீஸ் இவர்களுடைய தாயாரும், ஜெகபர்