மரண அறிவிப்பு – ஹதீஜா நாச்சியா அவர்கள்!!

நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ. மு அப்துல் வஹாப் அவர்களுடைய மகளும், மர்ஹூம் நூ.மு.அ அஹமது அப்துல் காதர் அவர்களுடைய மர்மகளரும். மர்ஹும் நூ.மு.அ அஹமத் அன்சாரி அவர்களுடைய மனைவியும், அப்துல் ரவூப், அப்துல் அஜீஸ் இவர்களுடைய தாயாரும், ஜெகபர் அலி, ஜமால் முஹம்மத் இவர்களுடைய சகோதரியும், மெஹ்திஸ் அவர்களுடைய மாமியாருமாகிய ஹதீஜா நாச்சியா அவர்கள் இன்று காலை நடுத்தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

1 Comment
  • Mariant
    Mariant
    June 28, 2024 at 3:33 pm

    Wonderful insights! The way you break down the complexities is commendable. For additional information on this topic, I recommend visiting: EXPLORE FURTHER. Keen to hear more opinions from the community!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders