கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (18.3.2023) நடைபெற்ற வணிக ஆட்சியில் துறை சார்ந்த தேசிய அளவிலான அனைத்து கல்லூரிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது அதில் மொத்தமாக 26 கல்லூரிகள் கலந்து கொண்டனர் அதில் அதிரை காதிர் முகைதீன் வணிகவியல் துறை சார்ந்த மாணவ மாணவியர்கள் 34 பேர் கலந்து கொண்டு நடைபெற்ற பனிரெண்டு போட்டிகளில் பங்கு பெற்றனர் அதில் Mime, Corporate Walk, Ad-zap, Fire Less Cooking ஆகிய நான்கு போட்டிகளில் முதல் இடத்தையும் Best Manager மற்றும் IPL Actionல் இரண்டாம் இடத்தையும் பெற்றது மட்டுமில்லாமல் அனைத்து போட்டிகளுக்குமான Overall Championship Trophyயும் பெற்று வணிகவியல் துறைக்கும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறோம்.
Great read! Your perspective on this topic is refreshing. For additional information, I recommend visiting: DISCOVER MORE. What do others think?