நாட்டின் 77-வது குடியரசு தின விழா அதிரை நகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர், நகராட்சி ஊழியர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஊர் ஜமாத் தலைவர்கள் கிராம தலைவர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
அதிரை நகராட்சி தலைவர் திருமதி தாஹீரா அம்மாள் அவர்கள் தேசிய கொடியேற்ற துணைத் தலைவரும் நகர திமுக செயலாளருமான திரு.இராம. குணசேகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றிய தோடு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.
வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.















