Day: January 26, 2026

உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் புதிய நகராட்சி அலுவலகத்தில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்!

நாட்டின் 77-வது குடியரசு தின விழா அதிரை நகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர், நகராட்சி ஊழியர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஊர் ஜமாத் தலைவர்கள் கிராம தலைவர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். அதிரை நகராட்சி தலைவர்