Day: February 11, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – O.சையது பஹுருதீன் அவர்கள்!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் பாருக் அவர்களின் தம்பியும் காதர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் O.சாதிக் அவர்களின் சகோதரரும், S.அசாருதீன் மற்றும் பேராசிரியர் S.ரியாஸ்டீன் அவர்களின் தகப்பனாரும் ம.வா.செ.சாகுல் ஹமீது அவர்களின் மருமகனுமாகிய
உள்ளூர் செய்திகள்

அதிரை இளைஞர்கள் அசத்தல்! சென்னை புதுக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழா!!

அதிரையில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தனது பள்ளி படிப்பை சொந்த ஊரில் முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக பல ஊர்களுக்கு சென்று படித்து பட்டம் பெறுகிறார்கள். அதில் அதிகமான மாணவர்கள் சென்னையில் உள்ள பல கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று வருகிறார்கள். அவ்வரிசையில்