கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் பாருக் அவர்களின் தம்பியும் காதர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் O.சாதிக் அவர்களின் சகோதரரும், S.அசாருதீன் மற்றும் பேராசிரியர் S.ரியாஸ்டீன் அவர்களின் தகப்பனாரும் ம.வா.செ.சாகுல் ஹமீது அவர்களின் மருமகனுமாகிய O.சையது பஹுரூதீன் அவர்கள் இன்று பகல் 1 மணி அளவில் CMP லைன் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 9:30 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment