அதிரையில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தனது பள்ளி படிப்பை சொந்த ஊரில் முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக பல ஊர்களுக்கு சென்று படித்து பட்டம் பெறுகிறார்கள். அதில் அதிகமான மாணவர்கள் சென்னையில் உள்ள பல கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று வருகிறார்கள்.
அவ்வரிசையில் கடந்த 09/02/2023 அன்று சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்ற 2018 – 2021ஆம் கல்வி ஆண்டில் (under graduate) பயின்ற 1600 மேற்பட்ட மாணவர்களுக்கு சென்னை புதுக்கல்லூரி ஆடிட்டோரியத்தில் பட்டம் வழங்கப்பட்டது. அதில் அதிரையை சேர்ந்த 12 மாணவர்கள் பெற்றோர்களுடன் பட்டம் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1) பெயர் : முனவ்வர்
தந்தை பெயர் : முஹம்மது சம்சுதீன்
பட்டம் : BCOM (Corporate secretaryship)
2) பெயர் : பயாஸ் அஹமது
தந்தை பெயர் : பஜால் அஹமது
பட்டம் : BCOM (Corporate secretaryship)
3) பெயர் : ஃபாயிக் அஹமது
தந்தை பெயர் : முஹமது தவ்ஃபிக்
பட்டம் : B.sc Computer science
4) பெயர் : அஹமது
தந்தை பெயர் : வஜிர் அஹமது
பட்டம் : BBA
5) பெயர் : சமீர் அஹமது
தந்தை பெயர் : நல்ல அபூபக்கர்
பட்டம் : BCOM (Corporate secretaryship)
6) பெயர் : ரவ்தான்
தந்தை பெயர் : ராஜிக் அஹமது
பட்டம் : BCOM (Corporate secretaryship)
7) பெயர் : அப்ரார்
தந்தை பெயர் : நைனா தம்பி
பட்டம் : BCOM general
8) பெயர் : உக்காஷா
தந்தை பெயர் : உமர்
பட்டம் : Msc (cs)
9) பெயர் : ஹாசிம் பக்கர்
தந்தை பெயர் : இப்ராஹிம்
பட்டம் : Mcom general
10) பெயர் : முஹம்மது கமாலுதீன்
தந்தை பெயர் : முஹம்மது சிராஜுதீன்
பட்டம் : Bcs (cs)
11) பெயர் : fuaad
தந்தை பெயர் : தமீம்
பட்டம் : Bcom general
12) பெயர் : முஹம்மது
தந்தை பெயர் : இக்பால்
பட்டம் : Bcom general







Insightful read! I found your perspective very engaging. For more detailed information, visit: READ MORE. Eager to see what others have to say!