Day: January 1, 2023

விளையாட்டு

ஆண்டு துவக்கத்தை வெற்றியுடன் துவக்கிய அதிரை ADAM UNITED FC அணி!

அதிரையின் AADAM UNITED FOOTBALL CLUB அணியானது 2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் மன்னார்குடியில் நடைப்பபெற்ற கால்ப்பந்து போட்டியில் பல்வேறு போரட்டங்களுக்கு மத்தியில் நான்காம் பரிசை வென்று நமதூர் அதிரைக்கு பெருமை சேர்த்துள்ளது.வெற்றிப் பெற்ற அணிக்கு அதிரை மக்கள் சார்பாகவும்
உள்ளூர் செய்திகள்

மரண அறிவிப்பு – அப்துல் ஜப்பார் அவர்கள்!

புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் S.N.அகமது கபீர் அவர்களின் மகனாரும், ஜாபர், தமீமுல் அன்சாரி, ஹாரூன் அஸ்ரப், சகாபுதீன் ஆகியோருடைய மாமாவுமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று காலை 4 மணி அளவில் வபாத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ
error: Content is protected !!