அதிரையின் AADAM UNITED FOOTBALL CLUB அணியானது 2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் மன்னார்குடியில் நடைப்பபெற்ற கால்ப்பந்து போட்டியில் பல்வேறு போரட்டங்களுக்கு மத்தியில் நான்காம் பரிசை வென்று நமதூர் அதிரைக்கு பெருமை சேர்த்துள்ளது.
வெற்றிப் பெற்ற அணிக்கு அதிரை மக்கள் சார்பாகவும் டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.



Comments (0)
No comments yet.
Write a comment