மரண அறிவிப்பு – அப்துல் ஜப்பார் அவர்கள்!

புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் S.N.அகமது கபீர் அவர்களின் மகனாரும், ஜாபர், தமீமுல் அன்சாரி, ஹாரூன் அஸ்ரப், சகாபுதீன் ஆகியோருடைய மாமாவுமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று காலை 4 மணி அளவில் வபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று 01/01/2023 மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்…

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Cassandrat
Cassandrat
9 months ago

Loved the wit in this article! For more on this, click here: DISCOVER MORE. Keen to hear everyone’s views!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x