Day: December 30, 2022

விளையாட்டு

தேனியில் விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து இறுதிப்போட்டி! இரண்டாம் இடம் பெற்ற அதிரை வெஸ்டர்ன் FC அணி!!

ACV STARS FC கம்ம தர்ம உயர்நிலைப் பள்ளி இனைந்து நடத்திய மாநில அளவிலான நான்காம் ஆண்டு எழுவர் கால்பந்து போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது, இந்த தொடர்போட்டியில் முதல் பரிசு 20,000₹ மற்றும் சுழற்கோப்பை இரண்டாம் இடம்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜி M.A அஹ்மது அன்சாரி அவர்கள்!

மர்ஹும் ஷேகுனா ஆலிம் அவர்களின் பேரணும், மர்ஹூம் முகமுது அலி அவர்களின் மகனும்,மர்ஹூம் ஹாஜி A M முகமது இப்ராஹிம் அவர்களின் மறுமகனும், அஹமது ஹுசைன் , மர்ஹூம் அஹமது மாமூன், மர்ஹூம் ஷேகுனா, மர்ஹூம் முகமது முஹைதீன் அவர்களின் மூத்த