தேனியில் விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து இறுதிப்போட்டி! இரண்டாம் இடம் பெற்ற அதிரை வெஸ்டர்ன் FC அணி!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 30th December 2022, 11:25 pm

ACV STARS FC கம்ம தர்ம உயர்நிலைப் பள்ளி இனைந்து நடத்திய மாநில அளவிலான நான்காம் ஆண்டு எழுவர் கால்பந்து போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது, இந்த தொடர்போட்டியில் முதல் பரிசு 20,000₹ மற்றும் சுழற்கோப்பை இரண்டாம் இடம் பரிசு 15,000₹ மற்றும் சுழற்கோப்பை மூன்றாம் பரிசு 10,000₹ மற்றும் சுழற்கோப்பை நான்காம் பரிசு 5,000₹ மற்றும் சுழற்கோப்பை, இந்த தொடரில் மொத்தம் 40 அணிகள் பங்குபெற்றுள்ளனர், இதில் அதிரையை சேர்ந்த வெஸ்டர்ன் கால்பந்து கழகம் கலந்து கொண்டு களம்இறங்கினர்

வெஸ்டர்ன் FC ஆடிய போட்டிகள்

முதலாவது போட்டியில் Himalayan Trichy vs Western fc அணியினர் போட்டி இட்டனர், இதில் 2-0 என்ற கோல் கணக்கில் western FC அணி வெற்றிபெற்றது

இரண்டாவது போட்டியாக Sivagangai vs WESTERN fc அணியினர் போட்டி இட்டனர், இதில் டை முறையில் western FC அணி வெற்றிபெற்றது

கால் இறுதி போட்டியில் SDAT Trichy vs WESTERN fc அணியினர் போட்டி இட்டனர், இதில் 2-1 என்ற கோல் கணக்கில் western FC அணி வெற்றிபெற்றது

அரை இறுதி போட்டியில் Kanyakumari vs Western அணியினர் போட்டி இட்டனர், இதில் டை முறையில் western FC அணி வெற்றிபெற்றது.

இறுதி போட்டியில் ACV vs Western fc அணியினர் போட்டி இட்டனர், இதில் 1-0 என்ற கணக்கில் western FC அணி தோல்வியடைந்தது

இரண்டாம் இடம் பெற்ற அதிரை வெஸ்டர்ன் FC அணியினர் 15,000₹ மற்றும் சுழற்கோப்பையையும் கைப்பற்றியது…

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!