மர்ஹும் ஷேகுனா ஆலிம் அவர்களின் பேரணும், மர்ஹூம் முகமுது அலி அவர்களின் மகனும்,மர்ஹூம் ஹாஜி A M முகமது இப்ராஹிம் அவர்களின் மறுமகனும், அஹமது ஹுசைன் , மர்ஹூம் அஹமது மாமூன், மர்ஹூம் ஷேகுனா, மர்ஹூம் முகமது முஹைதீன் அவர்களின் மூத்த சகோதரரும், முகமது சலீம், முஹம்மது இப்ராஹிம், அஹமது ஹஸன், அஹமது ஷமீம் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி M.A அஹ்மது அன்சாரி அவர்கள் இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று மஃக்ரிப்
தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளி மைய்யாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.