Day: September 22, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ரஹ்மத்துன்னிஷா அவர்கள்

கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். முஹம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம். முஹம்மது அலாவுதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம். முஹம்மது அபூபக்கர் அவர்களின் சகோதரியும், மர்ஹூம். முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், A. ஹாஜா குத்புதீன், A. ஹாஜா நஜ்முதீன் ஆகியோரின் சிறிய
விழிப்புணர்வு

தொடரும் விஷப்பாம்புகளின் தொல்லை! காடுகளாக மாறும் வீட்டு மனைகள்! மக்களே கவனம் தேவை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சித்திக் பள்ளி சாலையில் கடந்த சில நாட்களாக விஷப்பாம்புகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாலையில் இருந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று தஞ்சமடைந்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்