கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். முஹம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம். முஹம்மது அலாவுதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம். முஹம்மது அபூபக்கர் அவர்களின் சகோதரியும், மர்ஹூம். முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், A. ஹாஜா குத்புதீன், A. ஹாஜா நஜ்முதீன் ஆகியோரின் சிறிய தாயாரும், M. முஜம்மில் அவர்களின் பெரிய தாயாரும், H. அஹமது கலிபா, H. நியாசுதீன் ஆகியோரின் வாப்புச்சாவும், M. ஹாஜா நசுருதீன் அவர்களின் தாயாருமாகிய ரஹ்மத்துன்னிஷா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(23/09/22) காலை 10 மணியளவில் கடர்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Insightful read! I found your perspective very engaging. For more information, visit: READ MORE. Eager to see what others have to say!