குடந்தை சேவா சங்கத்தின் கீழ் இயங்கும், காதுகேளாத இளம் சிறார்களுக்கான ஆரம்பநிலை பேச்சு பயிற்சி மையம் அதிராம்பட்டினத்தில் AL பள்ளி வளாகத்தில் (CMP LANE) வருகின்ற புதன்கிழமை (21-9-2022) அன்று காலை 10:00 மணி அளவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி தேவைப்படும்