குடந்தை சேவா சங்கத்தின் கீழ் இயங்கும், காதுகேளாத இளம் சிறார்களுக்கான ஆரம்பநிலை பேச்சு பயிற்சி மையம் அதிராம்பட்டினத்தில் AL பள்ளி வளாகத்தில் (CMP LANE) வருகின்ற புதன்கிழமை (21-9-2022) அன்று காலை 10:00 மணி அளவில் தொடங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சி தேவைப்படும் பெற்றோர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு
ஆசிரியர் ஜெய மாலா 📱9566169838
ஆசிரியர் ஆயிஷா📱 9500342345
Loved the wit in this article! For more on this, click here: DISCOVER MORE. Keen to hear everyone’s views!