Day: September 18, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்!

அதிராம்பட்டினத்தில் இன்று (18/09/2022) ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வாப்பள்ளி முக்கத்தில் மாலை 6 முதல் இரவு 10 வரை சகோ.ஜமாலுத்தீன் புகாரி (துணைத் தலைவர், அதிரை தாருத் தவ்ஹீத்) அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது. சிறப்புரையாக மவ்லவி அலீ அக்பர்
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தொடரும் ஆடுகள் திருட்டு! CCTV கேமராவில் சிக்கிய திருடன்!

அதிரையில் பல்வேறு இடங்களில் பால் உற்பத்திற்காக ஆடுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது, இதையடுத்து அதிராம்பட்டினம் கள்ளுக்கொள்ளையிலும் ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது, இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஆடுகள் காணாமல் போவதாக தெரியவந்துள்ளது, இதுவரை 8 ஆடுகள் காணாமல் போயுள்ளதாகவும், சரியாக வெள்ளிக்கிழமைகளில் ஆடு