அதிராம்பட்டினத்தில் இன்று (18/09/2022) ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வாப்பள்ளி முக்கத்தில் மாலை 6 முதல் இரவு 10 வரை சகோ.ஜமாலுத்தீன் புகாரி (துணைத் தலைவர், அதிரை தாருத் தவ்ஹீத்) அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது.
சிறப்புரையாக மவ்லவி அலீ அக்பர் உமரி அவர்கள் ‘விபச்சாரமும் அதன் தீமைகளும்’ எனும் தலைப்பிலும் மற்றும் மவ்லவி அப்பாஸ் அலீ அவர்கள் ‘வஹீ எனும் பாதுகாப்பு’ எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளார்கள்
மேலும் பெண்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரையும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further exploration, I recommend visiting: READ MORE. Keen to hear everyone’s opinions!