அதிரையில் பல்வேறு இடங்களில் பால் உற்பத்திற்காக ஆடுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது, இதையடுத்து அதிராம்பட்டினம் கள்ளுக்கொள்ளையிலும் ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது, இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஆடுகள் காணாமல் போவதாக தெரியவந்துள்ளது, இதுவரை 8 ஆடுகள் காணாமல் போயுள்ளதாகவும், சரியாக வெள்ளிக்கிழமைகளில் ஆடு திருட்டு நடைபெறுவதாகவும் ஆடு உரிமையாளர் கூறுகின்றனர்.
இந்த புகைப்படங்களில் இருக்கும் ஆடுகளை பார்த்தால் தங்களை தொடர்புகொள்ளுமாறு அவர்கள் ஆடு உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புக்கு: 9600389131, 9487253895
இந்த நிலையில் அங்கு இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் வேட்டிக்குள் ஆட்டை மறைத்து திருடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
This piece was both insightful and engaging. Id love to dive deeper into this topic with you all. Check out my profile for more content!