Day: August 28, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஜூலைஹா அம்மாள் அவர்கள்!

ஆஸ்பத்திரி தெரு கொப்பரா வாடி வீட்டைச் சேர்ந்த மர்ஹும் மு அ உ. முஹம்மது முஹைதீன் அவர்களின் மனைவியும் அஹமது கபீர், அஹமது அன்சாரி, அஹமது அஷ்ரஃப் ஆகியோரின் தாயாருமாகிய ஜூலைஹா அம்மாள் அவர்கள் சற்றுமுன் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜிமா முஹம்மது தாயார்!

வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹும் வ.மீ. ஹாஜா முகைதீன் அவர்ககளின் மகளும், மர்ஹும் உ.அ.மு. செய்யது முகம்மது புஹாரி அவர்களின் மனைவியும் முஹம்மது அபூபக்கர், ஜமால் முகம்மது, சாதுலி, சாகுல் ஹமீது இவர்களின் தாயாரும் மர்ஹீம் பஷீர் அகமது, கிஜார் முகம்மது,