வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹும் வ.மீ. ஹாஜா முகைதீன் அவர்ககளின் மகளும், மர்ஹும் உ.அ.மு. செய்யது முகம்மது புஹாரி அவர்களின் மனைவியும் முஹம்மது அபூபக்கர், ஜமால் முகம்மது, சாதுலி, சாகுல் ஹமீது இவர்களின் தாயாரும் மர்ஹீம் பஷீர் அகமது, கிஜார் முகம்மது, முகம்மது ஜஹபர், ஹபிபுரஹ்மான் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா முகம்மது தாயார் அவர்கள் நேற்றிரவு சுரைக்கா கொல்லை இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Very informative and funny! For those curious to know more, check out: FIND OUT MORE. Let’s discuss!