ஆஸ்பத்திரி தெரு கொப்பரா வாடி வீட்டைச் சேர்ந்த மர்ஹும் மு அ உ. முஹம்மது முஹைதீன் அவர்களின் மனைவியும் அஹமது கபீர், அஹமது அன்சாரி, அஹமது அஷ்ரஃப் ஆகியோரின் தாயாருமாகிய ஜூலைஹா அம்மாள் அவர்கள் சற்றுமுன் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.


Comments (1)
Son IA analyse les marches en temps reel, identifie les opportunites et execute des strategies complexes avec une finesse et une celerite inaccessibles aux traders humains, augmentant de ce fait les potentiels de profit.
Write a comment