Day: August 19, 2022

உள்ளூர் செய்திகள்

15 ஆண்டுகளுக்கு பிறகு “அதிரை 🔁 சென்னை” ரயில் சேவை தொடக்கம்.

அல்லாஹ்வின் பேருதவியால் 15 வருடங்களுக்கு பிறகு சென்னை அதிராம்பட்டினம் வழியாக வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் வழியாக ரமேஸ்வரம் வழியாகவும், ரமேஸ்வரத்திலிருந்து அதிராம்பட்டினம் வழியாகவும் ரயில் சேவை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வாரந்தோரும் தொடங்க இருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – நடுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி முஹம்மது மதனி அவர்கள்.

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.வா.செ. அப்துல் ஹலீம் அவர்களின் மகனும், மர்ஹூம் லெ.மு.செ. முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மருமகனும், முஹம்மது தம்பி, முஹம்மது பாக்கர், முஹம்மது யூசுப், சிராஜுதீன், முஹம்மது அப்துல்லாஹ் ஆகியோரின் சகோதரரும், அஹமது அன்வர் அவர்களின் மைத்துனரும்,