நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.வா.செ. அப்துல் ஹலீம் அவர்களின் மகனும், மர்ஹூம் லெ.மு.செ. முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மருமகனும், முஹம்மது தம்பி, முஹம்மது பாக்கர், முஹம்மது யூசுப், சிராஜுதீன், முஹம்மது அப்துல்லாஹ் ஆகியோரின் சகோதரரும், அஹமது அன்வர் அவர்களின் மைத்துனரும், ஹாஃபிழ் முஹம்மது பாஸி, அப்துல் ஹலீம், மக்பூல் ஆகியோரின் தகப்பனாரும், ஹாஃபிழ் ஹம்தூன் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி முஹம்மது மதனி அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (19/08/2022) மாலை 5:30 மணி அளவில் மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Very well written! The insights provided are very valuable. For additional information, check out: LEARN MORE. Looking forward to the discussion!