அதிரையில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி புஹாரி ஷரீஃப் ஆரம்பிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் வருகின்ற (12.08.2022) வெள்ளிக்கிழமை அன்று சுபுஹு தொழுகைக்கு பிறகு திக்ருடன் (ஹதரா) ஆரம்பித்து சிறு பயானுடன் துஆ ஓதி நிறைவு செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் கலந்து
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ.மு. அஹமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் S. நெய்னா முஹம்மது ஸாஹிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஷீத், அஹமது மொய்தீன், சர்புதீன் ஆகியோரின் சகோதரரும், அப்துல் காதர், அபுதாஹிர் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி A.