25.06.2022 இன்று அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி(ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி- தேசிய பசுமை படை மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 - வுடன் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விழா பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்