அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பு மாபெரும் கவனஈர்ப்பு மாநாடு
களம் : புத்தூர், நால்ரோடு, திருச்சி.
காலம்: 25-6-2022 சனிக்கிழமை.
நிகழ்ச்சி ஏற்பாடு:-
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு.
அதிரை ஜமாஅத்துல் உலமாவின் சார்பாக நமதூலிருந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள் :-25-06-2022
நேரம்:- மதியம் 1:45
இடம்:- ஜம் ஜம் ஹோட்டல் அருகில் இருந்து…
விரைவாக தங்களின் பெயர்களை பதிவு செய்யவும்.
மேலும் விபரங்களுக்கு & தொடர்புக்கு:-
9865015558
Great mix of humor and insight! For more, click here: READ MORE. Let’s discuss!