Day: June 24, 2022

அறிவிப்புகள்

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 27 வெளியாகிறது!

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் எழுதினர் இந்த நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளைwww.tnresults.nic.in,
உள்ளூர் செய்திகள்

அதிரையில் வருகின்ற வியாழக்கிழமை முதல் துவங்க இருக்கும் புனித புஹாரி ஷரீஃப்!

அருள் மிக்கவனும், அன்பு மிக்கவனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் அன்புடையீர். நமது அதிராம்பட்டினம் ஜாவியாவில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் - பூமான் நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழித் தொகுப்பாகிய - புனித புஹாரி ஷரீப், அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலியா மஜ்லிஸில் இன்ஷா