தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 27 வெளியாகிறது!

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்

இந்த நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in, www.deg.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times