Day: June 12, 2022

உள்ளூர் செய்திகள்

17 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வு! அதிரை ஹாஜிகள் பெருமிதம்!!

அதிராம்பட்டினம் ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் பாதையாக இருக்கும் ரயில் பாதையில் அதிகாலையில் 6 மணிக்கு சென்னையில் இருந்து அதிரை கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து, பின்னர் காரைக்குடி செல்வதும் மீண்டும் சென்னை டு அதிரைக்கு இரவு 8 மணிக்கு வந்து சென்னைக்கு
அறிவிப்புகள்

கோடை கால விடுமுறைக்கு பிறகு நாளை முதல் அணைத்து பள்ளிகளும் திறப்பு!!

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் தூய்மை படுத்தப்பட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கடந்த மே 13ஆம் தேதி
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – நெசவு தெரு A.நஜ்முதீன் அவர்கள்

நெசவு தெரு கண்ணப்ப வீட்டை சேர்ந்த கீழத்தெரு மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மகனும், அப்துல் கபூர் அவர்களின் மைத்துனரும், A.கமால் நசீர், A.சாஜஹான், A.அஸ்லம் ஆகியோரின் சகோதரரும், N.ரிஜ்வான் அவர்களின் தகப்பனாருமாகிய A.நஜ்முதீன் அவர்கள் இன்று 12/06/2022 மாலை 3:00
அறிவிப்புகள்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 99 வது மாதாந்திர கூட்டம்

நிகழ்ச்சி நிரல்:- கிராஅத் : சகோ. நெய்னா முகமது (ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை : சகோ. S.சரபுதீன் (தலைவர்) வரவேற்புரை : சகோ. P.இமாம் கான் (கொள்கை பரப்பு செயலாளர்) சிறப்புரை : சகோ. அஸ்ரப் (துணை தலைவர்) அறிக்கை வாசித்தல் :