12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வேதியியல் வினாத்தாளில் சில குளறுபடிகள் இருந்ததாக வந்த புகாரை அடுத்து, கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தேர்வுகள் இயக்ககம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதியவர்களுக்கும், பகுதி 2-ல் கேள்வி