அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் நிர்வாக மேலாளராக பணிபுரிவதற்கு ஓர் அரிய வாய்ப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கிவரும் இமாம் ஷாஃபி பள்ளியில் நிர்வாக மேலாளராக பணிபுரிவதற்கு ஆள் தேவைப்படுகிறது,

அதிராம்பட்டினத்தில் இளைஞர்கள் பட்டப் படிப்புகள் படித்து வெளிநாடுகளில் சென்று பணிபுரிவதற்கு உள்ளூரில் உயர் வேலை செய்வதற்கு ஓர் அரிய வாய்ப்பாக இது அமைகிறது. ஆகையால், இதனை அதிரை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த வேலைக்கு உண்டான தகுதிகள் MBA HR பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும், ஏதேனும் பள்ளியில் ஐந்து வருட நிர்வாக அனுபவம் இருக்கவேண்டும் மேலும் வேலைகேற்ப தகுந்த சம்பளம் தரப்படும் என தெரிவிக்கிறது பள்ளி நிர்வாகம்!!

இமாம் ஷாஃபி துணை தாளாளர்
+91 72004 24042

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders