Warning: Trying to access array offset on value of type bool in /home/u676401447/domains/timesofadirai.com/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் அறிவிப்பு!! - Times of Adirai

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் அறிவிப்பு!!

Warning: Trying to access array offset on value of type bool in /home/u676401447/domains/timesofadirai.com/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வேதியியல் வினாத்தாளில் சில குளறுபடிகள் இருந்ததாக வந்த புகாரை அடுத்து, கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தேர்வுகள் இயக்ககம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி, பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதியவர்களுக்கும், பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றி அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

வினா எண் தவறாக இருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த முடிவு ஆயிரக்கனக்கான மாணவர்களின் மனஉளைச்சலைக் குறைக்கும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா நோய்த் தோற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எந்தவித நேரடித் தேர்வு நடைபெறாத நிலையில், கடந்த மே 5ம் 12ம் வகுப்புக்கான   பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.  மாணவர்களின் மனஉளைச்சலை போக்கும் விதமாக வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இடையே 3 நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டிருந்தது. கடந்த 28ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகள் ஜூன் 23ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders