தேதி:17.5.22 புதுமனை தெரு ஐந்தாவது லைனில் ஹனீப் பள்ளியில் இருந்து இரண்டாவது மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து கொண்டு வருகிறது. மேலும் அதன் அடிப்பகுதியில் தெரிப்புகள் விட்டுக் கொண்டு வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் பழுது (கிழே