அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தை சுற்றிலும் பல தேனீர் கடைகள் இருக்கின்றது அதில் ஒரு சில கடைகளில் மட்டும் தேனீர் மற்றும் பலகாரத்தின் விலை கேஸ் சிலிண்டர் விலைவாசி உயர்வினால் தவிர்க்க முடியாத காரணத்தினால் விலையேற்றம் செய்தார்கள் இந்த விலையேற்றம் அதிரை மக்கள்