சுறைக்காய் கொள்ளையில் கடந்த சில வாரங்களாக வீட்டு கழிவுநீர் ரோட்டில் செல்வதால் அப்பகுதியில் செல்வோரை முகம் சுழிக்க வைக்கின்றது. இதன் காரணமாக கொசுக்களின் ஆதிக்கமும், நோய்களின் முக்கிய காரணமாக உள்ளது. மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வெளியில் செல்வதற்கு சிரமமாக உள்ளது.

