சுறைக்காய் கொள்ளையில் கடந்த சில வாரங்களாக வீட்டு கழிவுநீர் ரோட்டில் செல்வதால் அப்பகுதியில் செல்வோரை முகம் சுழிக்க வைக்கின்றது.
இதன் காரணமாக கொசுக்களின் ஆதிக்கமும், நோய்களின் முக்கிய காரணமாக உள்ளது.
மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வெளியில் செல்வதற்கு சிரமமாக உள்ளது.
ஆகையினால் சம்பந்தபட்ட வீட்டு உரிமையாளர் தங்கள் வீட்டில் இருந்து வெளியாகும் கழிவுநீரை சரி செய்து சுற்று சூழல் பாதிக்காது துரிதமாக சரி செய்ய வேண்டி அப்பகுதி பொது மக்களின் வேண்டுகோள் ஆக உள்ளது!!