Day: April 23, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி இருக்கும் ஜியோ நெட்வொர்க்.

அதிராம்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜியோவை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திடீரென இன்று காலை 10 மணி முதல் ஜியோ நெட்வொர்க் முழுமையாக முடங்கியுள்ளது. 10 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவசரகால அழைப்புகளுக்கு மிகவும் அவதிப்படுகின்றனர்.
அரசியல்

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேலாண்மைகுழு தலைவராக 12வது வார்டு கவுன்சிலர் தேர்வு.

அதிராம்பட்டினம் நடுத்தெருவில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் 23, 4, 2022 அன்று பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேலாண்மை குழு தலைவராக சகோதரி ராளியா முகமது சைபுதீன் அவர்கள்
அரசியல்

மரைக்கா பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று உடனுக்குடன் மறைக்கா பள்ளியை சுற்றிலும் கொசு மருந்து அடிக்க உத்தரவிட்ட அதிரை நகராட்சி தலைவர்.

அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளியில் புனிதமான ரமலான் மாதத்தில் கடைசிப் பத்தில் நபிவழிப்படி இஃதிகாஃப் இருப்பது தொடர்ந்து நடப்பவையாகும் இஃதிகாஃப் இருக்கும் மக்களுக்கு கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக மரைக்கா பள்ளி நிர்வாகத்தின் பார்வைக்கு கொன்று சென்றனர் பள்ளி நிர்வாகிகள் உடனே 8-வது
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – கடற்கரை தெருவைச் சேர்ந்த முகமது நஸ்பர் அவர்கள்.

கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சா.மு.கி. ஹபீப் முஹம்மது அவர்களின் பேரனும், முஹம்மது சாலிஹ் அவர்களின் பேரனும், மெரிட் வாட்ச் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், திருச்சி, நூர் முஹம்மது அவர்களின் மருமகனுமாகிய முகமது நஸ்பர் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.அன்னாரின்
அரசியல்

9வது வார்டில் ஒரு பகுதியில் நிலவும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை மனு அளித்த 9வது வார்டு உறுப்பினர் அப்துல் ஹலீம்

மரியம் பள்ளி பின்புறம் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க களத்தில் இறங்கிய 9வது வார்டு கவுன்சிலர் அப்துல் கலீம் மற்றும் ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் மரைக்கா K இத்ரீஸ் அகமது அதிராம்பட்டினம் நகராட்சி 9வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான மறைக்க