Day: April 19, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – முத்து வாப்பா என்கின்ற அஹமது கபீர் அவர்கள்.

மர்ஹூம் ஷேகனா அப்பா அவர்களின் பேரனும் மர்ஹும் முஹைதீன் சாஹிபு அவர்களின் மகனும் மர்ஹூம் சேக்கா மரைக்காயர் அவர்களின் மருமகனும் மர்ஹூம் ஹாஜி M.S.முகமது உமர், ஹாஜி M.S. அப்பாஸ் முகைதீன், மர்ஹூம் ஹாஜி M.S.மீராசாஹிபு, ஹாஜி M.S.அப்துல் ரஜாக் ஆகியோரின்
அரசியல்

அதிரை நகராட்சி சொத்து வரியில் மாற்றம் கோரி மக்கள் நலனுக்காக கோரிக்கை மனு அளித்த திமுக மேற்கு ஒன்றிய அமைப்பாளர் மரைக்கா K இத்ரிஸ் அஹமது.

அதிரை நகராட்சி தலைவர் துணைத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் அதிரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான அம்பேத்கர் நகர் 1, 2, பகுதியை A மண்டலத்திலிருந்து B மண்டலமாக மக்கள் நலனுக்காக மாற்றம் செய்யக்கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது மனுவைப் பெற்றுக்