மரண அறிவிப்பு – முத்து வாப்பா என்கின்ற அஹமது கபீர் அவர்கள்.

மர்ஹூம் ஷேகனா அப்பா அவர்களின் பேரனும் மர்ஹும் முஹைதீன் சாஹிபு அவர்களின் மகனும் மர்ஹூம் சேக்கா மரைக்காயர் அவர்களின் மருமகனும் மர்ஹூம் ஹாஜி M.S.முகமது உமர், ஹாஜி M.S. அப்பாஸ் முகைதீன், மர்ஹூம் ஹாஜி M.S.மீராசாஹிபு, ஹாஜி M.S.அப்துல் ரஜாக் ஆகியோரின் சகோதரரும் ரிஜ் வி முகைதீன் அவர்களின் தகப்பனாரும், முகமது சாலிம், இர்ஃபானுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய முத்துவாப்பா என்கிற ஹாஜி M.S.அகமது கபீர் அவர்கள் இன்றிரவு S.A.M. நகர் மர்யம் பள்ளி அருகிலுள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி…
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times