நடுத்தெருவை சார்ந்த மர்ஹூம் ம.வா.செ. அகமது தம்பி மறைக்காயார் அவர்களின் மகனாரும், மர்ஹூம் செய்யது முகமது புஹாரி அவர்களின் மருமகனாரும் மர்ஹூம் அப்துல் ஹூதா, மர்ஹூம் ஷேக் அப்துல் காதர், பாட்சா மரைக்காயர் மற்றும் நெய்னா முகமது அவர்களின் சகோதரரும் காதிர் முகைதீன் கல்லூரியில் பணியாற்றிய மர்ஹூம் O. செய்யது பகுருதீன் அவர்களின் மாமனாரும் S. அசாருதீன் மற்றும் பேராசிரியர் S. ரியாஸ் தீன் அவர்களின் அப்பாவும் ஆகிய ஹாஜி ம.வா.செ. சாகுல் ஹமீது அவர்கள் இன்று மதியம் 2:30 மணி அளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்
Fantastic perspective! I found myself nodding along. For additional info, click here: LEARN MORE. What’s everyone’s take?
I enjoyed reading this article. Its thought-provoking and well-presented. Lets discuss this further. Click on my nickname!