அதிரையில் பலத்த சூறைக் காற்றுடன் பெய்து வரும் கனமழை.!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 26th May 2023, 07:05 pm

அதிரையில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று (26/05/2023) மாலை அதிரையில் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது, அதனையடுத்து 6:15 மணி முதல் அதிரையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் மேலும், அதிரை முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos