மரண அறிவிப்பு – எம்.எம்.எஸ் சகாபுதீன் அவர்கள்!

மேலத்தெரு எம்எம்எஸ் குடும்பத்தைச் சார்ந்த முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மர்ஹூம் ஹாஜி எம்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும் MMS அப்துள் ரவ்ஃப், MMS கமாலுதீன், MMS மன்சூர், MMS ஷாகுல் ஹமீத், MMS அன்சாரி ஆகியோரின் சகோதரரும் MMS அஹமது ஜமால், MMS செய்யது முகமது புகாரி, MMS புருகானூதீன் ஆகியோரின் மாமனாரும் ஆகிய MMS சகாபுதீன் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (07/02/2023) இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Irenet
6 months ago

This article is fantastic! The insights provided are very valuable. For those interested in exploring more, check out this link: LEARN MORE. Looking forward to the discussion!

Arnette.J
6 months ago

I like this weblog very much, Its a rattling nice office to read and get info.Raise your business

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x