அதிரை அருகில் முடுக்குகாடு இரயில் பாதையில் இறந்த நிலையில் ஒரு ஆண் சடலம் இரயில்வேகாவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மீட்கப்பட்டு அதிரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐ.மு.மு.க மாநிலச் செயலாளர் அஹமது ஹாஜா அவர்களின் அறிவுறுத்தலின் படி அதிரை நகர ஐ.மு.மு.க நிர்வாகிகள் இரயில்வே காவல்துறையினர் முன்னிலையில் அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் உதவியுடன் உடலை அவர்கள் சம்பிரதாய முறைப்படி அடக்கம் செய்தனர்…
Very well written! The points discussed are highly relevant. For further exploration, I recommend visiting: LEARN MORE. Keen to hear everyone’s opinions!