புதுத் தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹும் க.மு.ஹபீப் முஹம்மது அவர்களின் மகனும மர்ஹும் ஷேக் நைனா மரைக்காயர் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஹாஜி க.முமகமது தமீம் மர்ஹும் க.மு உதுமான்
மர்ஹும் க.மு.இபுராஹிம் மர்ஹும் க.மு.அப்துஸ்ஸமது க.முபஷீர்அகமது ஆகியோரின் சகோதரரும் ஹாஜி அப்துல் ஹமீத் அவர்களின் மச்சானும் க.மு.நஜ்முத்தீன் ஹாஜி ஜாபர்தின் ஹாஜி தமீம் அன்சாரி ஆகியோரின் மாமனாரும் க.மு.ஹபீபுர் ரஹ்மான் மு.அகமது ஜொகரான் இவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி க.மு.அப்துல் பரக்கத் அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்


Comments (0)
No comments yet.
Write a comment